ஸ்ரீபெரும்புதூர் கோட்ட லஞ்ச விழிப்புணர்வு பயிற்சியாளராக சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் கீழ் உள்ள அகில இந்திய மக்கள் பாராளுமன்ற ஸ்ரீபெரும்புதூர் கோட்ட ஒருங்கிணைப்பாளராக Dr. செண்பகம் ராஜா BSc, MCA, MBA, MSW, BS, MSc, MSc, Ph.D, (Ph.D), B Ed, IIM (CTO/CEO), ML, அவர்களை சீட்டாவின் நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு நியமித்து உள்ளார்
2031 – ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தை லஞ்சம் இல்லாத ஸ்ரீ பெரும்புதூர் கோட்டமாக மாற்ற மதுரவாயல் வட்டம், அம்பத்தூர் வட்டம், ஆலந்தூர் வட்டம், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம், பல்லாவரம் வட்டம் மற்றும் தாம்பரம் வட்டம் ஆகிய ஆறு வட்டத்தை உள்ளடக்கிய…
