அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தின் போர்வாள்…!! சிங்காரவேலரின் சிந்தனையை சிரம்மேல் கொண்டு ஓயாது சமுதாய முன்னேற்றத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் போர் வீரன் தேசப்பனுக்கு அகவை தின வாழ்த்துகள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தின் போர்வாள் சமுதாயத்தின் மீண்டும் ஒர் பூலித்தேவன் சிங்காரவேலரின் சிந்தனையை சிரம்மேல் கொண்டு ஓயாது சமுதாய முன்னேற்றத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் போர் வீரன்
எங்கள் சகோதரர் திரு தேசப்பன் அவர்கள்
இவர் வாய் திறந்தால் வான் மேகம் இடி இடிக்கிறதோ என்று அச்சம் கொள்ளும் அளவிற்கு வாய்ச்சொல் வீரர்.
இவரின் இந்த அகவை தினத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து என் இனத்தின் பெருமையை சிறப்பினை இவ்வுலகிற்கு பறைசாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்…!!

🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed