

எம்ஜிஆர் தீவிர பக்தர் இரா.முரளி ரெட்டியார் காட்பாடி கரச மங்கலத்தில் கட்டிய இறைவன் எம்ஜிஆர் ஆலயம் மார்ச் 8ம் தேதி குடமுழுக்கு…!! உலகத்தாரகை தமிழ்ச்சங்கம் நிறுவநர், தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா ரெட்டி அழைக்கிறார்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மதிப்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் (மேனாள் தமிழக முதல்வர் எம்.ஜிஆர்) அவர்களின் தீவிர பக்தரும், எனது உறவினருமான இர. முரளி ரெட்டியார் (இரகுபதி ரெட்டியார் (late) Ex. MLA, அவர்களின் மகன்) காட்பாடி தொகுதி, கரசமங்கலம் என்ற ஊரில் தனது நான்கு வருட தீவிர உழைப்பிலும் கண்காணிப்பிலும்
இறைவன் எம்ஜிஆர் ஆலயம் மிக பிரம்மாண்டமாக எழுப்பி உள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அங்கே #இலவச #திருமண #மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
இந்த திருக்கோவிலின் குடமுழுக்கு வரும் 08.03.2026 அன்று காலை 9 மணிக்கு மேல்10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இந்த எம்ஜிஆர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு அனைவரும் வருக வருக என அன்போடு அழைத்து மகிழ்வது
முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா ரெட்டி, நிறுவநர், தலைவர், உலகத்தாரகை தமிழ்ச்சங்கம்
மற்றும்
மீடியா சப்போர்ட்டர்
அக்கப்போர் நாளிதழ்


