
துரிதமான நீதி…
இது போன்ற வழக்குகளில் போலீஸ் விசாரணை… குற்ற பத்திரிக்கை….. நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு அளிப்பதற்கு குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகிவிடும்….
இந்த வழக்கில் எல்லாம் துரிதமாக நடைபெற்று 3 மூன்றே மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..
துரிதமாக செயல்பட்ட காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞருக்கும் நீதித்துறைக்கும் வாழ்த்துகள்….
மற்ற குற்ற வழக்குகளிலும் குறிப்பாக பாலியல் வன்முறை, பட்டியல் சாதியினர் பழங்குடிகள் மீதான வன்முறை மற்றும் ஆவணக் கொலை வழக்குகளில் இந்த துரிதம் வேண்டும்..