கோவை கொடீசியா (CODISSIA ) வளாகத்தில் இப்போது மெகா புத்தகத் திருவிழாவில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் புத்தகங்கள் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும்? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் பேசுகிறார்:

கோவை கொடீசியா (CODISSIA )வளாகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மெகா புத்தகத் திருவிழாவில்
நான் எழுதிய புத்தகங்கள் விற்பனையாகின்றன!

அடிமனம் வரை பதற வைக்கும் துப்பறியும் கதைகள், அறிவியல் உளவியல் திருப்பங்களோடு கூடிய, மர்மத்தின் உச்சங்களைத் தொடும் நவீன குற்றப் புதினங்கள்.

குடும்பத்துடன் வாருங்கள்.
வார இறுதியை வாசிப்புடன் கொண்டாடுங்கள்.

எனது புத்தகங்கள் கிடைக்கும்‌
அரங்குகள்:

புஸ்தகா
Pustaka
அரங்கு எண்கள் 287,288

ஆம்னி புக்ஸ்
Omni books
அரங்கு எண்கள் 275, 276, 294, 295.

ஸ்ரீ பாரதி பப்ளிகேஷன்ஸ்
Sri Bharathi Publications
அரங்கு எண்கள் 372, 373

மீனாட்சி பதிப்பகம்
Meenatchi Pathippagam
அரங்கு எண் 306

இடம்: CODISSIA Trade Centre, கோவை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி
17-7-26 முதல் 26-7-26 வரைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed