கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி சார்பாக கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாள் விழா..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி சார்பாக கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.குறிச்சி சர்க்கிள் தலைவர் ஏ முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு எம் பி சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு லஞ்சம் தவிர நெஞ்ச நிமிர் என்ற கோஷத்தை முன்னெடுத்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர். கோபாலகிருஷ்ணன்.ஜி.மதுசூதனன். .மாவட்ட பொருளாளர் எஸ். ஸ்ரீதர் மாவட்ட பொதுச்செயலாளர் திருநகர் மணி.சார்லஸ். மாவட்ட பேச்சாளர் காமராஜ், மகா லிங்கம்,மோகன், பொன்னுசாமி, பாரூக், ரஹமத்துல்லா,கண்ணன்,மகாலிங்கம். நாகராஜ்,மகளிர் அணி ராபியா, நளினா, சித்ரா,சுமையா பர்வீன், ஜெபராஜ்,வார்டு தலைவர்கள் கருப்புசாமி. ஜெகநாதன் .அன்பன்பசிர்,செந்தில், சார்புதீன், முகமது பாஷா,சிராஜ்,,சிவானந்தம். ராமமூர்த்தி,குறிச்சி k.சேகர்.சக்திவேல்.செல்வராஜ்,டெய்லர் நடராஜ், ஈஷா, ராஜன், ஜியவுதீன், ரியாஸ் அசார்தீன்,ஆட்டோ பாபு , டேவிட், சிலம்பரசன்,உட்பட கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இனிப்புகள் மற்றும் மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed