படத்தில் புள்ளி புள்ளியாகத் தெரிகின்ற அந்தச் சிறிய தீவுக் கூட்டம் தான்
கபு வெர்டே.
வடமேற்கு ஆப்பிரிக்காவின் செனகள் நாட்டுக்கு அருகில் அட்லாண்டிக் கடலில் மிதக்கின்றது.

கேப் வர்டி (Cape Verde,
(போர்த்துக்கீசம்: Cabo Verde, கபு வர்டி)
மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசு.

போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே
மக்கள் குடியேறினர்.

தலைநகரம்
பிரையா

நிலப்பரப்பு..
மொத்தம்
4,033 km2
திருநெல்வேலி தென்காசி மாவட்டம் இணைந்த பரப்பை விட சிறிய நிலப்பரப்பு
மக்கள் தொகை வெறும் ஆறு லட்சம்.

அவர்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்று
ரவுண்டு 32 சுற்றில்
கடந்த முறை சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு இன்று தண்ணி காட்டியது.
கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்து 2.1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன் பிறகு அர்ஜென்டினா இண்டு கோல்கள் அடித்து வென்றது.

வரலாற்றுப் பதிவாளர் அருணகிரி
4.7.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed