

பெருந்தலைவர் காமராஜர் – 124 வது ஆண்டு பிறந்த நாள் விழா…!! டாக்டர் மா. சிவக்குமார், தலைவர்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம், தொண்டாமுத்தூர்
கோவை அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க போன்: 97905 41504
ஜூலை 15, 2026
கல்வி வளர்ச்சி நாள்
எளிமைக்கும்
நேர்மைக்கும்
தியாகத்திற்கும்
இலக்கணமாய் திகழ்ந்த
இந்திய
விடுதலைப் போராட்ட
வீரர்
மற்றும்
9 ஆண்டுகள்
தமிழகத்தின்
முன்னாள்
முதலமைச்சர்
கல்வி தந்தை
கிங் மேக்கர்
கருப்பு காந்தி
பெருந்தலைவர்
கல்விக் கண் திறந்த
காமராஜர்
அவர்களின்
124 _வது ஆண்டு பிறந்தநாளில்
போற்றுவோம்!
வணங்குவோம்!!
நினைவு கூறுவோம்!!!
டாக்டர் மா. சிவக்குமார்,
தலைவர்,
இந்திய
விடுதலைப் போராட்ட வீரர்கள்
நினைவு நற்பணி மன்றம்,
தொண்டாமுத்தூர்
கோவை
97905 41504
