உலகத் தாரகைத்தமிழ் சங்க தலைவர் முத்தமிழ்த்தாரகை
அமுதத் தமிழ்ப்பேரரசி
கவிஞர் சுகந்தீனா பாராட்டு…!!

24.01.2026 அன்று தென்காசி யூ.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ச் சங்கமம் விருதுகள் வழங்கும் விழாவை தன் கடின உழைப்பில் ஏற்பாடு செய்ததோடு, அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பானதொரு வரவேற்புரையை அன்போடும், பண்போடும், பாசத்தோடும், நேசத்தோடும், நெகிழ்ச்சியோடும், முகமலர்ச்சியோடும் வழங்கிய, சாதனையாளர்களை கண்டெடுத்து அவர்களை கொண்டாடி மகிழ்ந்து, அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட அருமை பேச்சாளர், பனை மரங்களின் பாதுகாவலர், எளிய மக்களின் ஏணிப்படி,சொல்லாற்றல் மிக்க சுயநலமில்லா மனிதர், தனக்கென தனக்கென என வாழும் மனிதர்களுக்கு மத்தியில் பிறர் நலனுக்காகவே தன் பணியையும் பதவியையும் துறந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து நிற்கும் மாமனிதர், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் மற்றும் தமிழ் மண்ணின் மரபு மாறா மைந்தர், மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரிந்த மட்டற்ற மதிப்புக்குரிய மகத்தான மனிதர், எனதருமை தோழர் தமிழ்த்திரு எம்.ஏ. தாமோதரன் அவர்கள் ஆற்றிய சீரிய சிறந்த தமிழ் பணியை அனைவரும் கண்டு வியந்த பார்த்தனர்…..!!!

அன்பில் அன்னலெட்சுமியாய்..
பாசத்தில் பரமேஸ்வரியாய்….
தமிழுக்கு பேரரசியாய்……
வணங்கும் மகாலெட்சுமியாய்…..
ஐயன் வள்ளுவனாய்….
புரட்சியில் பாரதியாய்…..
வாழும் எம் கலைமகளே… உன்னை வணங்குகிறேன்..


நன்றி சொல்ல வார்த்தை இல்லை…., உன்னை வணங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)