அக்னிப்புரட்சி நாளிதழுக்கும் ஆசிரியருக்கும் பாமக தலைவர் அன்புமணி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்…!!

சென்னை எம்.ஆர்.சி நகர், இமேஜ் அரங்கில் 18- 2- 2026 அன்று நடைபெற்ற தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை அக்னிப்புரட்சி பத்திரிக்கை ஆசிரியர் த.நாராயணசாமி அவர்கள் நேரில் சந்தித்து 2026 பிப்ரவரி மாத இதழை வழங்கினார். அப்போது தலைமைச் செய்தியாளர் சி.நாகராஜ் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து அக்னிப்புரட்சி நாளிதழுக்கும் ஆசிரியருக்கும் பாமக தலைவர் அன்புமணி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top