முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரைப்படி செல்வபுரம் பகுதி அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கோயிலில் பிரார்த்தனை சிறப்பு பூஜை, காலை உணவு….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரைப்படி செல்வபுரம் பகுதி அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கோயிலில் பிரார்த்தனை சிறப்பு பூஜை, காலை உணவு….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

24.2.2026 செவ்வாய்க்கிழமை
புரட்சித்தலைவர் #எம்ஜிஆர்,
78வது பிறந்தநாள் காணும்
புரட்சித்தலைவி #அம்மா, அதிமுக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் எடப்பாடியார் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைமை நிலைய செயலாளர்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அரசியல் ஆசான் அண்ணன் S.P.வேலுமணி அறிவுறுத்தல் படி
புரட்சித்தலைவி அம்மா படத்திற்கு
மாலை அணிவித்து
இனிப்புகள் வழங்கி
பொதுமக்களுக்கு
சில்வர் தட்டுடன்
காலை உணவு வழங்கப்பட்டது.

செல்வபுரம் பகுதி புரட்சித்தலைவி
அம்மா பேரவை பகுதி செயலாளர் SR.குமார் தலைமையில்

செல்வபுரம் பகுதி கழகம் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பாக
காலை 8 மணிக்கு
LIC காலனி ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.


முடிந்தவுடன் 9 மணிக்கு
காலை சில்வர் தட்டுடன்
காலை உணவு பொதுமக்களுக்கும் கழகம் நண்பர்களுக்கும்
உணவு வழங்கியவர்கள்
சிறப்பித்தனர்.


செல்வபுரம் பகுதி கழக செயலாளர்
K. கௌதம்
செல்வபுரம் பகுதி
பொறுப்பாளர்
வடவள்ளி கருப்புசாமி

76 வட்டக் கழக செயலாளர்
கேபிள் கருப்புசாமி

செல்வபுரம் பகுதி பொறுப்பாளர்
பிரபா
J.குமரவேல்
MGR மன்ற பகுதி செயலாளர்
MI காதர்
கோவிந்தராஜ்
செல்வபுரம் பகுதி பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி பொறுப்பாளர்கள்
வில்வம் மஹால்
உரிமையாளர்
பெ.தீபா விஸ்வநாதன்

CTC குணசேகர்
சிங்கம் சிவா
தெய்வம்
போட்டோ கார்த்தி
பிரபு
ஜோபி
மிலிட்டரி மணி
உன்னிகிருஷ்ணன்
ஜெயபாண்டி
கேசவன் ராஜ்
வெங்கட்ராஜ்
MR..செல்லையா
வீரலட்சுமி
சதீஷ்
காசிநாதன் .PL.

செல்வபுரம் பகுதி கழக
நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
செல்வபுரம் பகுதி அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top