
நாப்கின் ப்ரீ…!! இந்தியாவில் முதல் முறையாக “அண்ணன் சீர் திட்டம்” தவெக விஜய் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருகிறார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
இனி கல்யாணம் ஆகப்போகும் அனைத்து பெண்களுக்கும் ஒரு பவுன் தங்க நகை மற்றும் தரமான பட்டுப் புடவை விலை இல்லாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தருவோம் என கூறப்பட்டுள்ளது
மற்றும் பெண்களுக்கு விலை இல்லா சானிட்டரி பேட் அனைத்து ரேஷன் கடைகளிலும் தரப்படும்
யார் ஜெயித்தாலும் இது நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் திட்டம் நன்றாக உள்ளது