
நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ,
இ.கா.ப பொறுப்பேற்றார்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் புதிய காவல் கண்காணிப்பாளராக
சுஜித்குமார்., I.P.S 17.03.2026 பொறுப்பேற்றுக்கொண்டார்.
பணிச்சிறப்பு, நேர்மை மற்றும் திறமையான நிர்வாகத்தால் காவல் துறையில் சிறந்து விளங்கும் இவர்,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவார் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிதாக பொறுப்பை ஏற்றுள்ள மாவட்ட எஸ்பி.,க்கு
Akkapoore.news மற்றும் புதிய நாளிதழ் பத்திரிகை சார்பில் பணிசிறக்க
மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்….!!
