வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி செய்யாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
S.குட்டிமணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
S.குட்டிமணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு 2026-தொகுதி வேட்பாளராக .போட்டியிடும்
S.குட்டிமணி இன்று 17-3-2026,
செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் மனுவாக வேட்பாளர் மனுவை அளித்தார்.

அப்போது உடன் மாவட்ட துணைத் தலைவர்
M.வெங்கடேசன்,
செய்யாறு ஒன்றிய தொண்டரணி செயலாளர் D.தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed