“தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்..” போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

“தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்..” போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான்

இந்தியா சார்பில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா வழங்கிய உதவிக்கு ஈரான் மீண்டும் நன்றி தெரிவித்தது.

இந்தியாவின் கருணையையும் மனித நேயத்தையும் ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று ஈரான் பதிவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top