
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!! அண்ணாமலை மனசார வாழ்த்து….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

📌கோவை வடக்கு – வானதி,
அவினாசி – எல்.முருகன்,
மயிலாப்பூர் – தமிழிசை
📌ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா,
தளி – நாகேஷ் குமார்,
திருவண்ணாமலை – ஏழுமலை
📌ராசிபுரம் – பிரேம் குமார்,
மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார்,
உதகை – போஜராஜன்
📌திருப்பூர் தெற்கு – தங்கராஜ்,
திருவாரூர் – கோவி சந்துரு,
தஞ்சை – எம்.முருகானந்தம்

📌கந்தர்வகோட்டை – சி.உதயகுமார்,
புதுக்கோட்டை – என்.ராமச்சந்திரன்,
அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
📌திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.சி.திருமாறன்,
மானாமதுரை – பொன்.வி.பாலகணபதி,
மதுரை தெற்கு – ராம சீனிவாசன்