சோளிங்கர் தொகுதியில் வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர், “மருத்துவர் குரல்” ஆசிரியர் இரா.வினோத் வேட்புமனு தாக்கல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சோளிங்கர் தொகுதியில் வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர், மருத்துவர் குரல் ஆசிரியர் இரா.வினோத் வேட்புமனு தாக்கல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சோளிங்கர் தொகுதியில் வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் இரா.வினோத் போட்டியிடுகிறார். இவர் மருத்துவர் குரல் பத்திரிக்கை ஆசிரியராக உள்ளார்.

சோளிங்கர் தொகுதி வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் இரா.வினோத் 2வது நாள் மனுவை தாக்கல் செய்தார்.

சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் த.மீனா முன்னிலையில் வேட்பு மனுவை இரா.வினோத் தாக்கல் செய்தார்.

அப்போது, உடன் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top