அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குளச்சல் சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ் கிறைஸ்ட் மில்லர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிஷப் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news. சொடுக்குங்க

கன்னியாகுமரி மாவட்டம் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குளச்சல் சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ் கிறைஸ்ட் மில்லர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிஷப் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற போது …

அவரின் ஆதரவு

தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் நமது சின்னம் தென்னந்தோப்பு நமது வெற்றி வேட்பாளர் எஸ் கிறைஸ்ட் மில்லர் அவர்களுக்கு

தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன் ..நமது வெற்றி சின்னம் தென்னந்தோப்பு ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed