தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி வேலுமணி வேட்பு மனு தாக்கல்….!! கூடவே வந்த அண்ணாமலை ….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமை நிலைய செயலாளரும் ,கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி வேலுமணி….

கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதி பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் கேஅண்ணாமலை, மாவட்ட அதிமுக பொருளாளர் என்எஸ்.கருப்புசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.உசேன் ஆகியோர் உடனிருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed