தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பணி குறித்து மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் விவாதித்தோம்…!! சொல்கிறார், பிரபல வழக்கறிஞர் – அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் K.S.ராதாகிருஷ்ணன் சொடுக்குங்க akkappore.news

இன்று சாத்தூரில், அன்புக்குரிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுடைய தேர்தல் பணி குறித்து மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் விவாதித்தோம். இதுவரை நடந்த பணிகள் இனிமேலும் நடக்கவிருக்கும் பணிகள் குறித்தும் திட்டமிடலும் கலந்து ஆலோசிப்பும் நிகழ்ந்தது!

மதியம் தொகுதியின் நிர்வாகப் பணியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்குமான அவர்களோடு நானும் சுதாகர் ரெட்டி மற்றும் பெத்து ரெட்டி மேலிட பார்வையாளர்கள் பணியாளர்களுடன் அடுத்தடுத்து பிரச்சாரத்தில் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் குறித்து வரைவுகள் எழுதப்பட்டு அங்கே உற்சாகத்துடன் பணியாளர்களின் அடுத்தகட்ட வேலைகளுக்கான பணியும் வழங்கப்பட்டது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி

11-4-2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top