
அதற்காக உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்
“என் வாழ்க்கையின் பாதியை சினிமாவில்தான் கழித்திருக்கிறேன். ஆனால், என் தனிப்பட்ட முடிவு உங்கள் அனைவரையும் காயப்படுத்தியதே எனக்கு இருக்கும் ஒரே வருத்தம். அதற்காக உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..”
“இனி ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டேன். ‘சந்தோஷ்’, ‘குமரன்’, ‘துருவன்’, ‘தனி ஒருவன்’, ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களைப் போலவும், உங்கள் ‘கராத்தே பாபு’வாகவும் இன்னும் வலிமையாக மீண்டும் வருகிறேன்.
விருது வழங்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் ரவி மோகன்
Ravi Mohan | 07 July 2026
