மாண்புமிகு ஆளுமைகள் – நூலாசிரியர் அரசு பள்ளி ஆசிரியை கீதாவுக்கு கோவை மாவட்ட சப்.கலெக்டர் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வாகே சங்கத் பல்வந்த்
உதவி மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி )
ஊரக வளர்ச்சி துறை

பள்ளி புதிய வகுப்பறை பார்வையிட வந்தவரிடம் என்னுடைய மாண்புமிகு ஆளுமைகள் ,யுரேகா! யுரேகா! NMMS ஆகிய 3 நூல்களை அவரிடம் வழங்கினேன்.

மாணவர்களுக்கான இலவசநூல் எனக் கூற மிக சந்தோசமாக வாழ்த்தினார்.

யுரேகா! யுரேகா! நூலின் தலைப்பை பார்த்து ஒரு எடிசன் உருவாகட்டும் என வாழ்த்தினார்.

எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் …மிக்க மகிழ்ச்சியான தருணம்….!!

அரசு பள்ளி ஆசிரியை கீதா

அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed