
உள்ளாட்சி தேர்தலில் வருங்காலத்தில் போட்டியிட விரும்பும் பெண்களுக்காக காங்கிரஸ் கட்சியின் சக்தி இயக்கம் ஊட்டி(ஜூலை 19) , குன்னூரில் (ஜூலை 21 முழு நாள் அரசியல் பயிற்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உள்ளாட்சி தேர்தலில் வருங்காலத்தில் போட்டியிட விரும்பும் பெண்களுக்காக காங்கிரஸ் கட்சியின் சக்தி இயக்கம் (http://Shaktiabhiyan.in) நீலகிரி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுலை 19 ஊட்டியிலும் வரும் செவ்வாய்க்கிழமை ஜுலை 21 குன்னூரிலும் ஒரு முழு நாள் அரசியல் பயிற்சி நடை பெற இருக்கிறது.
தொடர்பு 98941 50527, 90251 91185
இது பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கு அனுமதி இல்லை.



