கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் போராட்டம்: உசிலம்பட்டி: கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…
