மதுரை மாநகர் மக்கள் நீதி மய்யம் சார்பில், அண்ணா நகர் யானை குழாய் பகுதியில்,பொது மக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி காலண்டர்
மதுரை மாநகர் மக்கள் நீதி மய்யம் சார்பாக, அண்ணா நகர் யானை குழாய் பகுதியில்,பொது மக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி காலண்டர் மற்றும் நலிந்த கோவில் ஓதுவார் களுக்குநலத்திட்ட உதவி வழங்கும் விழா சமுக சேவகர் கமல் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது.…
