Category: தமிழகம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.

விழிப்புணர்வுக் கூட்டம்: வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கோபி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.இந்த…

சோழவந்தான் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் முறையாக பேருந்து வசதி கோரியும் கிராமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

சோழவந்தான் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் முறையாக பேருந்து வசதி கோரியும் கிராமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு சோழவந்தான் ஜூலை 2 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு…

மதுரை,உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்

மறியல்: கைது. உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.மகாத்மா காந்தி…

உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர்…

முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவிஅப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவிஅப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (95), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலப் பாதிப்பால்…

200-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் யோகாசனத்தில் அசத்தல்: உலக யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடிய மதுரை மருத்துவக் கல்லூரி

200-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் யோகாசனத்தில் அசத்தல்: உலக யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடிய மதுரை மருத்துவக் கல்லூரிமதுரை மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, 200-க்கும் மேற்பட்ட பி.எஸ்.சி நர்சிங் மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து…

சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் சுவாசம் அறக்கட்டளை சார்பில் முதல் உதவி பெட்டி வைத்தல் விழா…!, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் சுவாசம் அறக்கட்டளை சார்பில் முதல் உதவி பெட்டி வைத்தல் விழா…!, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க சேலம் மாவட்டம்சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் மற்றும் சுவாசம் அறக்கட்டளை இணைந்து சேலத்தாம்பட்டி ஹவுசிங் போர்டு…

மதுரை மேலூர் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மதுரை மேலூர் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தமிழ் நாடும் கல்வித்துறையும் சீரழிந்து போய்விட்டது என்பதற்கு உங்களைப் போன்ற அமைச்சர்கள், சட்டமன்ற…

அரசுப் பொறியாளராக இன்று 27 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்…!! நூலாசிரியர் கோ.லீலா பெருமிதம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அரசுப் பொறியாளராக இன்று 27 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்…!! நூலாசிரியர் கோ.லீலா பெருமிதம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க ஜூன் 14, 2000 ம் ஆண்டு காஞ்சீபுரத்தில் அரசு பொறியாளராக பதவி ஏற்றுக்கொண்ட நாள். சற்றே,திரும்பி பார்க்கிறேன்காஞ்சீபுரம், சென்னை, கோயம்புத்தூர்,…

உலக யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உலக யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க இதயொட்டி மதுரை அரசு அருள்மிகு மீனாட்சி கல்லூரியில் நேற்று நாட்டு நலப் பணி திட்டம், சாலை பாதுகாப்புக் குழுவும் இணைந்து இளைஞர்கள் இளைஞிகள் ஆரோக்கியத்தில் யோகாவின்…

You missed