
சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் சுவாசம் அறக்கட்டளை சார்பில் முதல் உதவி பெட்டி வைத்தல் விழா…!, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சேலம் மாவட்டம்
சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் மற்றும் சுவாசம் அறக்கட்டளை இணைந்து சேலத்தாம்பட்டி ஹவுசிங் போர்டு பாகம் 2ல் 10 நாட்டு மரம் நடுதல் மற்றும் இலவச மருத்துவ முதல் உதவி பெட்டி வைத்தல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சூரமங்கலம் காவல் துறை அதிகாரி கலந்து கொண்டார்.
தீப்பந்தம் அரசியல் புலனாய்வு இதழ் ஆசிரியர் மற்றும் சுவாசம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலத்தாம்பட்டி குடியிருப்பு நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் சுவாசம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மரம் நடுதல் மற்றும் மருத்துவ உதவி பெட்டி வைத்தனர்.


அப்பகுதி வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
என்றும் மக்கள் சேவையில் சேலம்

சுவாசம் அறக்கட்டளை.செயல்படுவதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
