மதுரை மேலூர் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ் நாடும் கல்வித்துறையும் சீரழிந்து போய்விட்டது என்பதற்கு உங்களைப் போன்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உதாரணமாக இருக்கிறீர்கள்

அதற்கு வாழ்த்துக்கள் இனி பள்ளியில் பாடம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை .

சினிமா பாடலே அதுவும் இது போன்ற விழாக்கள் வைத்து அனைத்து குழந்தைகளையும் உற்சாகப்படுத்துங்கள்.

மதுரை மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி தவெக சார்பில் ஏற்பாடு செய்திருந்த மினி மாரத்தானை தொடங்கி வைத்து, சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் விஸ்வநாதன் வழங்கினார்.

இந்த விழாவில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

செய்திப்பிரிவு
அக்கப்போர்
நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed