லஞ்சம் இல்லாத திருவள்ளூர் கோட்டமாக மாற்ற திருவள்ளூர் கோட்டத்தின் லஞ்ச விழிப்புணர்வு பயிற்சியாளராக சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் கீழ் உள்ள அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் திருவள்ளூர் கோட்ட ஒருங்கிணைப்பாளராக சமூக ஆர்வலர் K.ரவிச்சந்திரனை சீட்டா நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு பபாபு நியமனம்…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க
2031 – ம் ஆண்டு திருவள்ளூர் கோட்டத்தை லஞ்சம் இல்லாத திருவள்ளூர் கோட்டமாக மாற்ற கும்மிடிப்பூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் வட்டம், பூந்தமல்லி வட்டம், ஆவடி வட்டம் மற்றும் மாதவரம் வட்டம் ஆகிய ஆறு வட்டத்தை உள்ளடக்கிய திருவள்ளூர் கோட்டத்தில்…
