தூத்துக்குடி வரதராஜபுரத்தில் புதிய ரேசன் கடையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தாா்…!!
தூத்துக்குடி வரதராஜபுரத்தில் புதிய ரேசன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்…!!தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்…
