அக்கப்போர் நாளிதழ் சிறப்பு ஆசிரியர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ, இனிய நந்தவனம் – சாதனை மகளிர் விருது வழங்கும் விழாவில
நிகழ்ச்சித் தொகுப்பில் இன்று…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இனிய நந்தவனம் சாதனை மகளிர் விருது வழங்கும் விழாவில்…
நிகழ்ச்சித் தொகுப்பில் இன்று…
🖤❤️💚

உலக நாடுகளில் இருந்து வந்திருந்த பல்வேறு பெண் ஆளுமைகளை ஒவ்வொர் ஆண்டும் கொண்டாடி மகிழும் நண்பர் Nandavanam Chandrasekaran அவர்களின் பணிக்கு பேரன்பு வாழ்த்துகள்.

என் ஒவ்வொரு நகர்விலும் வலு சேர்க்கும் ஆண்களுக்கு நன்றியோடு
மகளிர் தின வாழ்த்துகள் மக்களே

பெண்மை வெல்க 🤝💃 #happywomensday 🎉

அன்புத்தோழி_ஜெயஸ்ரீ

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed