கோவையில் ஓடும் பைக்கில் படம் எடுத்து ஆடிய பாம்பு…!! வாகன ஓட்டி பயத்தில் ஓட்டம்…!! அதிர்ச்சி வீடியோ ..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

கோவை அருகே கோவைப்புதூர் ரிங் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் குறுக்கே வந்த நல்ல பாம்பு, திடீரென பைக்கின் மீது ஏறி படம் எடுத்தாடியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டி அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து பாம்பு பைக்கை ஆக்கிரமித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது…!!

மேலும் வீடியோ காண : கிளிக் செய்யவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed