தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி வேட்பாளர்கள் 32 பேர் பட்டியல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி வேட்பாளர்கள்


1) கொளத்தூர் – ஏழுமலை
2) மதுரவாயில்- வெங்கடேசன்
3) வேளச்சேரி-மணி
4) சோளிங்கர்- வினோத்
5) விழுப்புரம்- நாகராஜ்
6) செஞ்சி முகமது சித்திக்
7) விக்கிரவாண்டி- முகமது சித்திக்
8) செய்யார்- குட்டிமணி
9) ஆரணி- செல்வகோட்டி
10) போளூர்- சண்முகவேலு
11) சங்கராபுரம்- சன்னியாசி
12) நெய்வேலி- மாயகிருஷ்ணன்
13) விராலிமலை- பழனிச்சாமி
14) கிழக்கு ஈரோடு- தண்டபாணி
15) திருவண்ணாமலை- கண்ணன்
16) தேனி-ஜெய முருகன்
17) ராம்நாடு- பாரிராஜன்
18) கும்மிடிப்பூண்டி- கரு சந்திரசேகர்
19) ராணிப்பேட்டை- ஜெயபிரகாஷ்
20) மயிலாடுதுறை- மணிமாறன்
21) நீலகிரி ஊட்டி-ராஜ்
22) கூடலூர்-ராஜ்
23) புதுக்கோட்டை- ராஜசேகர்
25) மேட்டுப்பாளையம்- அப்துல் ரஹீம் மான்
26) திருவெற்றியூர்- சசிரேகா
27) பெரம்பூர்-மாலதி
28) திருப்பரங்குன்றம்-வேழவேந்தன்
29) கந்தர்வகோட்டை- மணிமேகலை
30) தாராபுரம்- தென்னரசு
31) தாம்பரம்- சிவராமன்
32) திருக்கோயிலூர்- செல்வம்.
தமிழக முழுவதும் நிற்கும் நமது கட்சியின் சார்பாக சிறு உரலும் உலக்கையும் வேட்பாளருக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து வெற்றி பெற வைக்க உங்கள் கால் பாதத்தை பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
நிறுவனர் & தலைமை ஒருங்கிணைப்பாளர்.
எஸ்.கே.செல்வம்.
போன்:::::9486619673

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed