
தமிழ்நாடு முதலமைச்சருடன் பேனா நண்பர் பேரவை, (திருவண்ணாமலை மாவட்டம்) முனைவர் பா. இந்திரராஜன் சந்திப்பு…!! ஆர்.கே.விக்கிரம பூபதி,எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க
கடந்த 27. 12. 2025 திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை இந்தியப் பேனா நண்பர் பேரவை, திருவண்ணாமலை மாவட்டப் பேரவை உறவு முனைவர் பா. இந்திரராஜன் சந்தித்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உடன் இருந்தார்.
ஆர்.கே.விக்கிரம பூபதி,எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க