தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் “சீட்டா” சேர்மன் – லஞ்ச ஒழிப்பு ப.பாபு தேர்தல் வாக்குறுதிகள் – சின்னம் : ஏழு கதிர்களுடன் பேனா…!! வாக்களியுங்கள் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி சட்டமன்றத்தில் 100 வீட்டுக்கு ஒரு மாதிரி மக்கள் பாராளுமன்றம் என அனைத்து பகுதியிலும் அமைத்து அதில் முன்று வீட்டுக்கு ஒருவர் வீதம் 33 நபர்களை தேர்வு செய்து அவ்வாறு தேர்வு செய்த மாதிரி மக்கள் பாராளுமன்றத்தின் மூலம் மாதம் தோறும் கூட்டத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து தூத்துக்குடி சட்டமன்றத்தில் உள்ள மதுவை ஒழிக்கவும், லஞ்சத்தை ஒழிக்கவும் சீட்டாவின் மாதிரி மக்கள் பாராளுமன்ற மக்களுக்கு பயற்சி வழங்கப்படும் என சீட்டாவின் நிறுவனரும் சீட்டாவின் சிறப்பு திட்டமா அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சேர்மேனுமான லஞ்ச ஒழிப்பு ப பாபு அறிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed