


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு ப பாபுவின் உருக்கமான கடிதம்!
எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து தகுந்த பாதுகாப்பு தாருங்கள். அல்லது பாசன கால்வாயை பாதுகாப்பது குற்றம் என்றால் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து என்னை சிறையில் வையுங்கள்.
கே சரவணன் என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியர் செங்கல்பட்டு மாவட்டம் நேன்மேலியில் தான் குடியிருக்கும் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள மற்ற அரசு பணியாளர்களை ஒன்று கூட்டி மக்களுக்கும், விவசாயிகளுக்கும், அரசுக்கும் விரோதமாக கால காலமாக இருந்து வந்த தனியார் நிலத்தில் இருந்த பாசன கால்வாயை மூடி நென்மேலி வருவாய் கிராமத்தில் குடிதண்ணீருக்கு ஆதாரமான நிலத்தடி தண்ணீரையும், விவசாயத்துக்கான தண்ணீரையும் கிடைக்க விடாமல் தனது சுய நலனுக்காக சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய BDO vp க்கு புகார் செய்து அரசின் பணமான மக்கள் வரிப்பணத்தை வீண் விரையம் செய்ய கொடுத்த புகாரை பயண்படுத்தி அரசு அதிகாரிகள் மூலம் பாசன கால்வாயை மூடுவிழா நடத்திவரும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்பு ப பாபு அடுக்கடுக்கான புகார்.
மேலும் ஆசிரியர் கே சரவணன் புகாரை பெற்றுக்கொண்ட திருக்கழுக்குன்றம் BDO vp மற்றும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆகியோர் ஒன்றிணைந்து திட்டமிட்ட பாசன கால்வாயை நிரந்தரமாக மூடும் விதமாக எந்த தண்ணீர் வரும் மூவாந்திரமும் இல்லாத இடத்தில் புமிக்கு அடியில் பாதாள சாக்கடைக்கு போடுலது போல் அரசு நில பாசன கால்வாய்க்கு கொண்டு சேர்ப்பது போல் ஒரு கல் வெட்டு ருபாய் 6 லட்சத்துக்கு பயனற்ற கல்வேட்டு போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் கல்வெட்டை தண்ணிர் போகும் அளவுக்கு உரிய வழி முறையில் வடிவமைக்காமல் பிற்காலத்தில் தண்ணீர் தேங்கி நோய் தொற்றை உருவாக்கும் விதமாக அமைந்து உள்ளது.
இந்த கே சரவணன் ஆசிரியர் செய்த தவறை மறைக்க திட்டமிட்டு பாசன கால்வாய் அபகரிக்க துணை நிர்பதுடன் அசின் பணமான மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவும் வரும் காலத்தில் அந்த பகுதியில் நோய் தொற்றை உருவாக்கவும் காரணமாக உள்ளார் என்ற புகாரை இதன் மூலம் பதிவு செய்கின்றேன்.
சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சட்டப்படி விசாரித்து கே சரவணன் ஆசிரியருடன் புகார் கொடுத்த அரசு பணியாளர்கள் யார்! எதை கூறி புகார் மனுவில் கையொப்பம் பெற்றார். இதனால் நென்மேலிக்கு வர போகும் அபாயம் என்ன என விசாரணை நடத்த வேண்டுகிறேன்.
இதில் பலருக்கும் பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறுவது உண்மையா!
யார் யாருக்கு லஞ்சம் கொடுத்து என்பதையும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும். நான் பதிவு செய்கின்றேன்.
மேலும் மேற்படி ஆசிரியர் குடியிருப்பில் கல்வெட்டு பணி செய்த திருட்டு மின்சாரம் எடுத்ததை நான் கையும் களவுமாக பிடித்து கொடுத்ததை சம்மந்தப்பட்ட திருட்டு மின்சாரம் எடுத்த சமூக விரோதியால் எனக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த பாசன கால்வாய் வருவதால் யாருக்கு என்ன லாபம்! எனக்கு என்ன லாபம் என்பதை அரசு உரிய விசாணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.
இவண்
ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு,
சேர்மேன்,
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்),
சீட்டா.
+91 63697 82068.
மேற்டி புகாரில் என் மீது குற்றம் இல்லை என்றால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு தரவேண்டும். என் மீது குற்றம் இருந்தால் என்னை கைது செய்ய வேண்டுகிறேன்.
CHEETA
anticorruptionpbabu


