பாலத்துறை அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை மரக்கன்று நடும் விழா – சிறப்பு விருந்தினர்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி…!!
செய்தித்தொகுப்பு
News on channel
பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி – சங்கமம் குழு
&
அருகு அறக்கட்டளை
Reg.no : BK-1V -70 / 2024
&
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 பேர் அடங்கிய மலரும் நினைவுகள் குழு
&
அக்கப்போர் நாளிதழ்
இணைந்து நடத்தியது
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், உலகறிந்த கல்வியாளர், சிந்தனையாளர் E.பாலகுருசாமி அய்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா…!!
பச்சாபாளையம் திரு.ராஜன் என்கிற செந்தில்குமார் மகள், வருங்கால மருத்துவர் – S.மைதிலிக்கு பாராட்டு விழா…!!
நாள்:
12-2-2026
இடம்:
பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவை மாவட்டம்.
ஆர்.கே.விக்கிரம பூபதி
அருகு அறக்கட்டளை, நிறுவனர் – தலைவர்
Watsup only – 99443 28589