விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின், மகளிர் விடுதலை இயக்கம், மாவட்ட செயலாளராக ஜெனோவா லெசி நியமனம்…!! தலைவர் தொல்.திருமாவளவன் M.P, மாவட்ட, மண்டல செயலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மாவட்ட செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யும் மகளிர் விடுதலை இயக்கம் ஜெனோவா லெசி…!!

ஜெனோவா லெசி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின், மகளிர் விடுதலை இயக்கம், மாவட்ட செயலாளராக ஜெனோவா லெசி நியமனம்…!! தலைவர் தொல்.திருமாவளவன் M.P, மாவட்ட, மண்டல செயலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின், மகளிர் விடுதலை இயக்கம், மாவட்ட செயலாளராக ஜெனோவா லெசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மாவட்ட செயலாளர் பழ.ஏகலைவன், மண்டல செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஜெனோவா லெசி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அவர் நன்றி அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின், மகளிர் விடுதலை இயக்கம், மாவட்ட செயலாளராக ஜெனோவா லெசி ஆகிய என்னை நியமனம் செய்த,

தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்காப்பியன். திருமாவளவன்.MP அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் பழ.ஏகலைவன் அவர்களுக்கும், மண்டல செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன், மேலும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிர்வாகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்…

இப்படிக்கு….

ஜெனோவா லெசி
மாவட்டச் செயலாளர்
மகளிர் விடுதலை இயக்கம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டம்

வாழ்த்துகிறது….

அக்கப்போர் நாளிதழ்
செய்திப்பிரிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top