10, + 2 -வில் அதிக மார்க்கில் தேர்ச்சி பெற்ற பத்திரிகையாளர்கள் பிள்ளைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் (CHENNAI PRESS CLUB) பாராட்டு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

0 மற்றும் + 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் (CHENNAI PRESS CLUB) சார்பில் பாராட்டு விழா .நடந்தது.

திருவல்லிக்கேணி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் (பன்னிரண்டாம் (+2) வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற மாணவர் ஹ.முஹம்மது அர்ஷத்துக்கு (த/பெ ஆர்.எஸ்.எம். ஹமீது) ஊக்க பரிசு வழங்கி கல்வியாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாராட்டு வழங்கி சிறப்பு சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed