நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்த்தின் மைத்துனரும் தேமுதிகவின் முதல் (ராஜ்யசபா) எம்பி.,யும் திரைப்பட தயாரிப்பாளரும் நண்பருமான எல்.கே சுதீஷ் அவர்களுடன் கட்சி அலுவலகத்தில் தமிழ்ச்சினிமா பிரபல இயக்குனர் ஆதிராஜன் சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
நடிகர் கேப்டன் விஜயகாந்த்தின் மைத்துனரும் தேமுதிகவின் முதல் (ராஜ்யசபா) எம்பி.,யும் திரைப்பட தயாரிப்பாளரும் தனது நண்பருமான எல்கே சுதீஷ் அவர்களை கட்சி அலுவலகத்தில் தமிழ்ச்சினிமா பிரபல இயக்குனர் ஆதிராஜன் சந்தித்தார். அப்போது மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை இயக்குனர் ஆதிராஜன் பகிர்ந்து கொண்டு அளாவளாவி…
