உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர்…
