தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழலை ஒழிக்க இந்த CPN உறுதிமொழி பத்திரம் வாக்காளர்களுக்கு வீடுகளுக்கு கொடுக்க திட்டம் இட்டு உள்ளேன்.

லஞ்ச ஒழிப்பு ப பாபு*
சேர்மேன்
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்),
சீட்டா.
கைபேசி 6369782068
வாட்சாப் 8939095066
அலுவலகம் 044 29544426, 9488426301.
செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,
Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க..
இது போல இந்த CPN கடிதத்தில் வேட்பாளரிடம் கையொப்பம் பெற்று வாக்களித்தால் வாக்களிப்பவன் கோடிஸ்வரன். ஏன் என்றால் வேட்பாளர் நாம் செல்வதை கேட்டு ஆக வேண்டும். CPN கடிதத்தில் கையொப்பம் வாங்காமல் நாம் ஒட்டு போட்டால் வேட்பாளருக்கு நாம் நமது குடும்பம் நமது சமூகம் நமது நாடு காலா காலமும் அடிமை. எனவே நாம் எப்பவும் அடிமை ஆகாமல் கோடிஸ்வரராக வாழ வேண்டும் என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வரும் வேட்பாளர்களிடம் CPN கடிதத்தை பூர்த்தி செய்து தந்தால் மட்டுமே வாக்களிப்போம். இந்தியாவில் மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய உரிமை வாக்கு உரிமை. இந்த வாக்குரிமையை மதித்து நாம் உயர்வடைவோம் நமது நாட்டையும் உயர்வடைய செய்வோம்.
இவண்
*லஞ்ச ஒழிப்பு ப பாபு*
சேர்மேன்
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்),
சீட்டா.
கைபேசி 6369782068
வாட்சாப் 8939095066
அலுவலகம் 044 29544426, 9488426301, 302,
மின்னஞ்சல் anticorruptionpbabu@gmail.com
செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,
Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க..
