மூத்த தலைவர், நேர்மை பண்பாளர் அய்யா நல்லகண்ணு வாழ்க….!! கவிஞர் ஜோதிமணி நெகிழ்ச்சி கவிதை….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மூத்த தலைவர், நேர்மை பண்பாளர் அய்யா நல்லகண்ணு வாழ்க….!! கவிஞர் ஜோதிமணி நெகிழ்ச்சி கவிதை….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

100 ஆண்டுகள் வாழ!
நோய்நொடி இன்றி வாழ!
நல்லோர் கூடி வாழ்த்திய!

நல்லகண்ணு ஐயா கடவுளே!

100ஐ தாண்டியும் சென்று!*

101 ஆண்டுகள் வாழ்ந்து!*

பணம் என்றுமே விரும்பாத!*
பொது நலவாதியே ஐயா!*

புகழும் மக்கள் எல்லோரும்!*
புதிய சபதம் ஏற்கணுமே!*
புகழ்ச்சி மட்டும் போதாதே!*
பண்பாளர் வழி நடப்போம்!*

தமிழக முதல்வர் ஆக்காது!
துரோகம் செய்த கட்சிகளே!
தமிழக மக்கள் அறிவாரே!
தன்னலம் இல்லாத தலைவா!

நல்லகண்ணு ஐயா வழி!*
நாமும் நடக்க முயல்வோமே!*
நடக்க முடிந்தால் அதுதானே!*
நாம் செலுத்தும் அஞ்சலியே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top