
ஆசிரியர் தனலட்சுமி அம்மாவுக்கு மலை ஒளிச்சுடர் விருது….!!
112 ஆண்டு பழமையான கோவை பேரூர் ஆதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வழங்கி கெளரவித்தார்…!! வாழ்த்துகிறது…. அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க


🌹
*கோவை பாலத்துறை அரசு பள்ளி முன்னாள் ஆசிரியரும் உதவி தொடக்கக்கல்வி அலுவலருமான (ஓய்வு) தனலட்சுமி அம்மா அவர்களுக்கு- மலை ஒளிச்சுடர் – விருது, சான்றிதழ் 112 ஆண்டு பழமையான பேரூர் ஆதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 75.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
மலைவாழ் மக்கள் குழந்தைகள் படிக்கும் மலை கிராம பகுதி பள்ளிகளிலும் வழுக்குப்பாறை பள்ளியிலும் பொதுத்தேர்வு எழுதும் 10,12 ம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் நேரில் சென்று எழுது பொருட்களை வழங்கி ஆசிரியர் தனலட்சுமி அம்மா ஊக்கம் அளித்து வரும் பணிக்காக விருது வழங்கி பேரூர் ஆதீனம் கவுரவித்துள்ளது.
வீடியோ Link
வாழ்த்துகிறோம்…!!
ஆர்.கே.விக்கிரம பூபதி, முதன்மை தலைமை செய்தி ஆசிரியர்
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்
Watsup only 99443 28589

