தேசிய பல் மருத்துவர் தினத்தை தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் மருத்துவர் முருகப்பெருமாளுக்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 06/03/2026 காலை 10.30 மணிக்கு தேசிய பல் மருத்துவர் தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பல் மருத்துவர் முருகப்பெருமாள் அவர்களுக்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வி. மகேந்திரன், ஆர். ரங்கநாதன், வி. மூர்த்தி, ஆர். வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed