சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு.

தமிழக முதல்வர் வேட்பாளர், தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர்
ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு, சேர்மன், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்), சீட்டா, மக்கள் கூட்டணி மற்றும் தேசிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர். லஞ்சமில்லாத தமிழ்நாடு அமைய வாக்களியுங்க அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி மற்றும் சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு.

-லஞ்சமில்லாத தமிழ்நாடு – அமைய எங்களுக்கே வாக்களியுங்க மக்களே…!!

புரையோடி கிடக்கும் லஞ்சத்தை, சமூகத்தீமையை அடியோடு களைந்தெறிவோம்….வாருங்கள் நண்பர்களே…கை கோர்ப்போம்….!! லஞ்ச லாவண்யம், ஊழல் முறைகேடுகளை ஒழிப்போம்…!!

தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர்
ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு, சேர்மன்
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்), சீட்டா, மக்கள் கூட்டணி மற்றும் தேசிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர்,
தமிழக முதல்வர் வேட்பாளர்.

தமிழ்நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் மக்களுக்கு வேட்பாளர் உறுதிமொழி ஒப்பந்தம் CPN படிவத்தில் வாக்குறுதி கையொப்பம் இட்டு தேர்தலில் களம் இறங்கும் மக்கள் கூட்டணி மற்றும் தேசிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:

1.ஆவடி திரு K ரவிச்சந்திரன்,

2.ஸ்ரீ பெரும்புதூர் திருமதி R S சத்யா,

3.திருப்போரூர் திரு ரமேஷ் பாபு,

4.மேட்டூர் திருமதி S ஜனனி.

5.ஓமலூர் திரு BR ரவிக்குமார்,

6.உசிலம்பட்டி திரு K பாண்டி,

7.சோழவந்தான் திருமதி M பாண்டியம்மாள்.

8.தூத்துக்குடி திரு. பாபு @ லஞ்ச ஒழிப்பு ப. பாபு,

9.பத்மநாபபுரம் திரு.Dr ராம் பிரசாத்.

லஞ்ச ஒழிப்பு பணியில்…

லஞ்சம் தவிர்…நெஞ்சம் நிமிர்…

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed