
மகத்தான சாதனை படைத்த தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மனைவி மாலதி ஆதித்தன் அவர்கள் மறைந்தார்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

திருநாவுக்கரசர் ஆறுதல் சொல்கிறார்.
தமிழ் பத்திரிகை துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று மகத்தான சாதனை படைத்த தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மனைவி மாலதி ஆதித்தன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.
அம்மையார் மாலதி ஆதித்தன் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும். தாயை பிரிந்து துயரில் வாடும் தினத்தந்தி அதிபர் திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை அக்கப்போர் நாளிதழ் தெரிவித்துக்கொள்கிறது.
செய்திப்பிரிவு , அக்கப்போர் நாளிதழ்.