கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ஆரல்வாய்மொழி சந்திப்பில் குமரிமுனையில்_.. நாம் தமிழர் பொதுக்கூட்டம்..!! 21-3-26 சனிக்கிழமை நடக்கிறது…!!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அறிவிப்பு:

வரும் சனிக்கிழமை (21/03/2026) கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ஆரல்வாய்மொழி சந்திப்பில் வைத்து நடைபெற உள்ள குமரிமுனையில்_ நாம்தமிழர் என்னும் பொதுக்கூட்டம் இரண்டு சிறப்பு அழைப்பாளர்களால் சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும், பொதுமக்களும் அன்புடன் கலந்து கொள்ளும் படி பேரன்புடன் அழைக்கிறோம்…!!

இவண்

குமரி மண்டல நிர்வாகம்

செய்தி:

அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed