முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அருகே கைது..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குக

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அருகே கைது..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே ஆத்தூருக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணனின், கைதை கண்டித்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.