

தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு மண்டல கூட்டத்தில் எழுச்சி தமிழர் தொல்.திருமா பேச்சு…!! பதிவு: தஞ்சை.லெனின் வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சமூக வலைத்தள பதிவு: தஞ்சை.லெனின் வழக்கறிஞர்
திருப்பூரில் ஆகத்து 17 அன்று நடைபெறும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலமலை, பொள்ளாச்சி ஆகிய தொகுதி மண்டல கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் …!!
பதிவு: தஞ்சை.லெனின், வழக்கறிஞர்


